புதிய Honda City Hybrid ரிவியூ | e:HEV| Hybrid Modes, 26KMPL, லெவல் 2 ADAS, eCVT கியர் பாக்ஸ்

2022-05-02 1

ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் சிட்டி இ:ஹெச்இவி ஹைப்ரிட் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்பாக ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்தை பெற்றுள்ள இந்த செடானை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். புதிய ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

#HondaCityHybrid #eHEV #HondaCity #Review

Videos similaires